2018 க்கு அப்புறம் மீண்டும் களமிறங்கும் Mi! சாம்சங் கேலக்சி டேப்லெட்டுக்கு ஆப்பு கன்ஃபார்ம்!

Loading… 2018 ஆம் ஆண்டில் Mi பேட் 4 தொடரை அறிமுகப்படுத்திய பின்னர், சியோமி எந்த டேப்லெட் சாதனங்களையும் இதுநாள் வரை அறிமுகப்படுத்தவில்லை. இப்போது, ​​பிராண்ட் மீண்டும் டேப்லெட்கள் பிரிவில் நுழைந்து மற்ற  பிரபலமான பிராண்டுகளுடன் போட்டியிட தயாராக உள்ளதாக தெரிகிறது. சியோமி புதிதாக மூன்று பிரீமியம் டேப்லெட்டுகளை அறிமுகம் செய்ய பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது, அவை Mi பேட் 5 வரிசையின் கீழ் அறிமுகப்படுத்தப்படும். இந்த வரிசையில் Mi பேட் 5 மற்றும் Mi … Continue reading 2018 க்கு அப்புறம் மீண்டும் களமிறங்கும் Mi! சாம்சங் கேலக்சி டேப்லெட்டுக்கு ஆப்பு கன்ஃபார்ம்!